இலீலாவதி என்பது கன்னடப் புதினங்களுள் ஒன்று. நேமிச்சந்திரர் என்னும் சமணர் இந்நூலை எழுதினார். இது கி.பி. 1170–ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும். இலீலாவதி (Lilavati) என்னும் இப்புதினம் வாசவதத்தை என்னும் வடமொழி நூலின்படி போல் இருப்பதாகக் கூறுவர். இவ்வடமொழி நூலாசிரியர் சுபந்து என்பவராவர்.