{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gujqg8tz/", "data": {"id": "gujqg8tz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gujqg8tz/", "kind": "article", "headword": "இலீலாவதி", "romanization": "ilīlāvati", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.344837+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலீலாவதி என்பது கன்னடப் புதினங்களுள் ஒன்று.", "body_ta": "இலீலாவதி என்பது கன்னடப் புதினங்களுள் ஒன்று. நேமிச்சந்திரர் என்னும் சமணர் இந்நூலை எழுதினார். இது கி.பி. 1170–ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும். இலீலாவதி (Lilavati) என்னும் இப்புதினம் வாசவதத்தை என்னும் வடமொழி நூலின்படி போல் இருப்பதாகக் கூறுவர். இவ்வடமொழி நூலாசிரியர் சுபந்து என்பவராவர்."}}