மாற்றம் செய் விசை

māṟṟam cey vicai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசைப் பலகையிலுள்ள ஒரு விசை; அதை அழுத்திக் கொண்டு வேறொரு விசையை அழுத்தினால் அதன் இயல்பான பணியைச் செய்யாமல் வேறு பணியைச் செய்யும் — modifier key
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 295)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtve4pxe/

தமிழ்
“மாற்றம் செய் விசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtve4pxe/
APA
Oliyon Research. (2026). மாற்றம் செய் விசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gtve4pxe/
MLA
"மாற்றம் செய் விசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtve4pxe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment