ஆதி பகவன்

āti pakavaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் = பகவன் சூரியன் என்கிறார்.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 42)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtuvv58d/

தமிழ்
“ஆதி பகவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtuvv58d/
APA
Oliyon Research. (2026). ஆதி பகவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gtuvv58d/
MLA
"ஆதி பகவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtuvv58d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment