{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gtuvv58d/", "data": {"id": "gtuvv58d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gtuvv58d/", "kind": "word", "headword": "ஆதி பகவன்", "romanization": "āti pakavaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:12.252545+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடவுள், அறிவன், ஆசிரியன், புத்தன், அமணன் இவை வேறு அகராதிகளின் பொருட்கள். இங்கு அறிவன் என்பர் சிலர். கடவுள் என்பர் பலர். திருவள்ளுவர் பெற்றோர் பெயரென்பர் வேறு சிலர். பாவேந்தர் பாரதிதாசன் பகவு + அன் = பகவன் சூரியன் என்கிறார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}]}}