வாழ்நாள்

vāḻnāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆயுள் - ஒருவர் வாழும் ஆயுட்காலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்நாள்)
2.
ஆயுக்ஷ்மான் யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாழ்நாள்)
3.
இணையத்தில் அனுப்பப்படும் ஒரு தரவுப் பொதியின் தலைப்புப் புலம். அந்தப் பொதியை எவ்வளவு காலம் வைத்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது — time to live
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஆயுள் காலம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1459)
4.
பிறப்பிலிருந்து இறப்பு வரை உள்ள காலம் உயிர்களுக்குத் தகுந்தவாறு மாறுபடுவது. பல்லாண்டு வாழும் தாவரமும் உண்டு. மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வதுமுண்டு — litespan
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 245)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtjjuz9g/

தமிழ்
“வாழ்நாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtjjuz9g/
APA
Oliyon Research. (2026). வாழ்நாள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gtjjuz9g/
MLA
"வாழ்நாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtjjuz9g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment