காந்தப் பதிவாக்கம்

kāntap pativākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழுதப்படுகிறது/பதியப்படுகிறது. இதன் கோட்பாடு மிகவும் எளிமையானது. வட்டு அல்லது நாடா மேற்பரப்பில் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் துருவம் கொண்ட (0 அல்லது 1 துண்மி) ஒரு சிறிய புள்ளி உருவாக்கப்படுகிறது. நாடாக்களைப் பதியும்போது, அழிக்கும்முனை முதலில் மேற்பரப்பைத் தூய்மைப்படுத்துகிறது. வட்டுகளில் இருப்பதுபோல தரவுகளின் பகுதி. இதில் அளவுடன் பொருத்தப்படுவதில்லை. படி/எழுது முனையை அதன் மீது செல்லவிடுவதன்மூலம் துண்மியின் துருவம் உணரப்படுகிறது. குமிழ் நினைவகம் ஒரு வகையான காந்தப்பதிவு முறை. ஆனால் வட்டுகள், நாடாக்கள் போல் அல்லாது இதில் மேற்பரப்பு நகர்வதில்லை. — magnetic recording
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 890)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtgsvmqx/

தமிழ்
“காந்தப் பதிவாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtgsvmqx/
APA
Oliyon Research. (2026). காந்தப் பதிவாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gtgsvmqx/
MLA
"காந்தப் பதிவாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtgsvmqx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment