வயிறு

vayiṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* இரைப்பை = உணவுப்பை. — stomach
மூலம் · source: தமிழ் விக்சனரி (வயிறு)
2.
நடு உடலில் மார்புக்குக் கீழுள்ள அறை. இரைப்பை, குடல் முதலிய உறுப்புகளைக் கொண்டது — abdomen
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 11)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtgmwjdf/

தமிழ்
“வயிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtgmwjdf/
APA
Oliyon Research. (2026). வயிறு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gtgmwjdf/
MLA
"வயிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gtgmwjdf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment