தண்டு வட்ட வரைவி
taṇṭu vaṭṭa varaivi
பொருள்கள் · Senses
1.
பெரிய வட்டங்களை போடுவதற்கு உதவும் வட்ட வரைவி . புள்ளியில் கூர்முனையை பெறுவதற்கான தலைப்பகுதி, நீண்ட தண்டு ஒன்றில் முன்னும் பின்னுமாக நகர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தேவையான ஆரத்துக்கு ஏற்பத் தலைப்பகுதியை அதில் உள்ள ஸ்குரு கொண்டு முடுக்கிப் பயன்படுத்தலாம்
— trammel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsvvdv5d/
தமிழ்“தண்டு வட்ட வரைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsvvdv5d/APA
Oliyon Research. (2026). தண்டு வட்ட வரைவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsvvdv5d/MLA
"தண்டு வட்ட வரைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsvvdv5d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment