இளம்பதம்
iḷampatam
பொருள்கள் · Senses
1.
முற்றாத நிலை
— immaturity, position and responsibilities of the heir-apparent to the throne, consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat, as in the preparation of medicinal oils, the inconsistency obtained by melting; first stage of melting, state of being moderately prepared, as in cooking, parching, toasting, quality of soaked paddy that is not well dried after boiling
இளம்பதத்திற் பயிரறுத்தான்
2.
இளவரசுப் பதவி
இளம்பதமியற்றுநாள் ( நட்புக். 50)
3.
மருந்தெண்ணெய் முதலியன காய்ச்சுவதில் இளம்பாகம்
4.
உலோகங்களின் உருகுபதம்
5.
சிறிது வெந்த பதம்
6.
நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/
தமிழ்“இளம்பதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/APA
Oliyon Research. (2026). இளம்பதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/MLA
"இளம்பதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment