இளம்பதம்

iḷampatam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முற்றாத நிலை — immaturity, position and responsibilities of the heir-apparent to the throne, consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat, as in the preparation of medicinal oils, the inconsistency obtained by melting; first stage of melting, state of being moderately prepared, as in cooking, parching, toasting, quality of soaked paddy that is not well dried after boiling
இளம்பதத்திற் பயிரறுத்தான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)
2.
இளவரசுப் பதவி
இளம்பதமியற்றுநாள் ( நட்புக். 50)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)
3.
மருந்தெண்ணெய் முதலியன காய்ச்சுவதில் இளம்பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)
4.
உலோகங்களின் உருகுபதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)
5.
சிறிது வெந்த பதம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)
6.
நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பதம்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/

தமிழ்
“இளம்பதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/
APA
Oliyon Research. (2026). இளம்பதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/
MLA
"இளம்பதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/gsmq7257/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment