கொம்பு உணர்த்தி

kompu uṇartti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கொம்பு வடிவ மின் சுற்றுவழியில் செலுத்தப்படும் ஒரு காந்தக் கட்டுப்பாட்டுச் சாதனம். இதில், கொம்புப் பொத்தானை அழுத்துவதால் அது ஒரு மின்னகத்தை நகரச் செய்து தொடர்பு முனைகளுக்கு மிக நெருக்கமாகக் கொணர்கிறது. இதனால் மின்னோட்டத்தின் முழு விளைவும் கொம்புக்கு அல்லது கொம்புகளுக்கும் நேரடியாகப் பாய்கிறது — horn relay
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gsb2373e/

தமிழ்
“கொம்பு உணர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsb2373e/
APA
Oliyon Research. (2026). கொம்பு உணர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gsb2373e/
MLA
"கொம்பு உணர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gsb2373e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment