{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gsb2373e/", "data": {"id": "gsb2373e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gsb2373e/", "kind": "word", "headword": "கொம்பு உணர்த்தி", "romanization": "kompu uṇartti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.875884+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கொம்பு வடிவ மின் சுற்றுவழியில் செலுத்தப்படும் ஒரு காந்தக் கட்டுப்பாட்டுச் சாதனம். இதில், கொம்புப் பொத்தானை அழுத்துவதால் அது ஒரு மின்னகத்தை நகரச் செய்து தொடர்பு முனைகளுக்கு மிக நெருக்கமாகக் கொணர்கிறது. இதனால் மின்னோட்டத்தின் முழு விளைவும் கொம்புக்கு அல்லது கொம்புகளுக்கும் நேரடியாகப் பாய்கிறது", "needs_definition": false, "gloss_en": "horn relay", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}