பயன்பாடுகளுக்குரிய வரை கலை

payaṉpāṭukaḷukkuriya varai kalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டிற்கு வரை கலையை உருவாக்கிப் பயன்படுத்தப் பல வழிகளில் விஷூவல் பேசிக் உதவுகிறது. ஓர் பயன்பாட்டின் இடைமுகத்திற்குப் பாணி, காட்சியமைப்பு ஆகிய இரண்டையும் வரை கலை சேர்க்கிறது. கோடுகள், வட்டங்கள், சிறு படங்கள் ஆகியவை வரை கலைப்பொருள்கள் ஆகும். இவற்றை எளிதாகவும் விரைவாகவும் விஷூவல் பேசிக்கில் பின்வருமாறு காட்ட இயலும் 1) படிவத்தின் பின்னணியாகப் படத்தைச் சேர்த்தல். 2) உருக் கட்டுப்பாடு, 3) கோட்டுக் கட்டுப்பாடு, 4) வடிவக்கட்டுப்பாடு, 5) எழுச்சி யூட்டும் கட்டுப்பாடு, 6) படப் பெட்டிக் கட்டுப்பாடு. விரிவு அவ்வப்பதிவுகளில் காண்க. — graphics for applications
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/grg3ee2g/

தமிழ்
“பயன்பாடுகளுக்குரிய வரை கலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grg3ee2g/
APA
Oliyon Research. (2026). பயன்பாடுகளுக்குரிய வரை கலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/grg3ee2g/
MLA
"பயன்பாடுகளுக்குரிய வரை கலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/grg3ee2g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment