இறுக்கம்

iṟukkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரு பொருள்களிடையே இடைவெளி இல்லாமல் இருத்தல் — tightness, compactness
மூலம் · source: தமிழ் விக்சனரி (இறுக்கம்)
2.
வெப்பம், கடினம், ஒழுக்கம், கையழுத்தம்
3.
குளிர்விக்கும் போது கன அளவு சுருங்கி இறுக்கம் ஏற்படுதல் — contraction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 185)
4.
இறுக்குவிசை மொத்தப் பரப்பின் மீது ஏற்படும் அழுத்தம் இறுக்கமாகும். T=PA — thrust
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 438)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gqmufjpf/

தமிழ்
“இறுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gqmufjpf/
APA
Oliyon Research. (2026). இறுக்கம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gqmufjpf/
MLA
"இறுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gqmufjpf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment