ஒரு நிலை தூண்டு மின்னோடி

oru nilai tūṇṭu miṉṉōṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னகச் சுருணைகளில் எதிர்காந்தப் புலத்தை உண்டாக்கக் கூடிய களக்காந்த முறையைக் கொண்டுள்ள மாற்று மின்னோட்ட மின்னோடி — single phase induction motor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 565)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gq26e239/

தமிழ்
“ஒரு நிலை தூண்டு மின்னோடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gq26e239/
APA
Oliyon Research. (2026). ஒரு நிலை தூண்டு மின்னோடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gq26e239/
MLA
"ஒரு நிலை தூண்டு மின்னோடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gq26e239/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment