மயில்துத்தம்

mayiltuttam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வேதிப்பொருள். — blue vitriol
மயில்துத்தம், தேன்மெழுகு இவைகளைச் சிறு துண்டுகளாக்கி கரைந்துவிடும்படி நன்கு கிளறவும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயில்துத்தம்)
2.
செம்புச் சல்பேட் — vitriol, blue
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 482)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gp6awnug/

தமிழ்
“மயில்துத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gp6awnug/
APA
Oliyon Research. (2026). மயில்துத்தம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gp6awnug/
MLA
"மயில்துத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gp6awnug/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment