தரவுத் தள மேலாண்மை முறைமை

taravut taḷa mēlāṇmai muṟaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினிமய மாக்கப்பட்ட தரவுத் தள கோப்பு ஒன்றை உருவாக்கவும் கோப்பில் புதிய தரவுகளைச் சேர்க்கவும், கோப்பில் உள்ள தரவுகளை மாற்றவும், கோப்பிற்குள்ளேயே தரவுகளை வகைப்படுத்தவும், கோப்பில் தரவுகளைத் தேடவும், மற்றும் பிறவற்றுக்கும் இடமளிக்கிற, வகைப்படுத்துகிற வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் தொகுப்பாகும். கோப்பு நிர்வாகியுடன் ஒப்பிடவும் — database management system : (DBMS)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 377)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnwke2y3/

தமிழ்
“தரவுத் தள மேலாண்மை முறைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnwke2y3/
APA
Oliyon Research. (2026). தரவுத் தள மேலாண்மை முறைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gnwke2y3/
MLA
"தரவுத் தள மேலாண்மை முறைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnwke2y3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment