நுண் கருவகம்
nuṇ karuvakam
பொருள்கள் · Senses
1.
1. ஒர் இயக்க முறைமையின் வன்பொருள் சார்ந்த நிரல்பகுதி. வெவ்வேறு வகையான கணினிகளில் ஒர் இயக்க முறைமையைச் செயல்படுத்தும் நோக்கத்தில் நுண்கருவகம் அமைக்கப்படுகிறது. நுண் கருவகம் இயக்கமுறைமையுடன் ஒரு வன்பொருள் சாரா இடைமுகத்தை வழங்குகிறது. எனவே ஒர் இயக்க முறைமையை வெவ்வேறு பணித் தளங்களில் செயல்பட வைக்க வேண்டுமெனில் நுண் கருவகத்தை மட்டும் மாற்றி எழுதினால் போதும். 2. ஒர் இயக்க முறைமையின் மிக அடிப் படையான பண்புக் கூறுகளை மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு கருவகம்
— microkernel
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gntnrkhf/
தமிழ்“நுண் கருவகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gntnrkhf/APA
Oliyon Research. (2026). நுண் கருவகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gntnrkhf/MLA
"நுண் கருவகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gntnrkhf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment