துண்மிப் படிமம்

tuṇmip paṭimam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினியின் நினைவகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள துண்மிகளின் கூட்டம். ஒரு செவ்வக அணிபோல வரிசைப்படுத்தப்பட்டது. கணினியின் காட்சித் திரை பயனாளருக்குத் தெரிகின்ற ஒரு துண்மித் தோற்றம் எனலாம் — bit image
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnkvzh3v/

தமிழ்
“துண்மிப் படிமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnkvzh3v/
APA
Oliyon Research. (2026). துண்மிப் படிமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gnkvzh3v/
MLA
"துண்மிப் படிமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnkvzh3v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment