வழக்குரையின் ஏற்புடைமை

vaḻakkuraiyiṉ ēṟpuṭaimai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது வடிவமைப்பு பற்றியதாகவும் பொருள் இயைபு பற்றியதாகவும் அமையவேண்டும் இம் முறையில் வடிவமைப்பைச் சிவாக்கிரமயோகியர் உரை எடுத்துக் காட்டுகிறது. பொருள் இயைபு பற்றியது பிறகொள்கையினர் கூறும் தடைகளுக்கு விடை கூறி, மேல் செல்வது வேண்டப்படுகிறது. முதல் நூல் (சிவஞான போதம்) நுட்பமாகச் சொல்வதை வழிநூல் (சிவஞான சித்தியார்) விளக்கமாக எடுத்துரைக்கிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 241)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gnk5e8d7/

தமிழ்
“வழக்குரையின் ஏற்புடைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnk5e8d7/
APA
Oliyon Research. (2026). வழக்குரையின் ஏற்புடைமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gnk5e8d7/
MLA
"வழக்குரையின் ஏற்புடைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gnk5e8d7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment