அளவீட்டுக் குழாய்

aḷavīṭṭuk kuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிக விரைந்து ஆவியாக்கக் கூடிய ஒரு வாயு அடங்கிய முத்திரை மாட்டப்பட்ட குழாய். இதில் வாயு விரிவடையும் போது, அளவு குறிக்கப்பட்ட ஒரு சுழல் வட்டின் மீது இயங்கும் ஒரு முள் அளவினைக் குறித்துக் காட்டும் — Bourdon tube
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gngj96yq/

தமிழ்
“அளவீட்டுக் குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gngj96yq/
APA
Oliyon Research. (2026). அளவீட்டுக் குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gngj96yq/
MLA
"அளவீட்டுக் குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gngj96yq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment