உறவிலிக்கோப்பு

uṟavilikkōppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிச் சேமிப்பில் பயனற்றுப் போன பின்பும் தங்கிவிட்ட ஒரு கோப்பு. எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட பயன்பாடு செயல்படுவதற்கு உதவியாக உருவாக்கப்பட்ட கோப்பு, அந்தப் பயன்பாடு கணினியிலிருந்து நீக்கப்பட்டபின் அனாதை ஆகிவிடுகிறது — orphan file
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அனாதைக் கோப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1055)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmzga6rn/

தமிழ்
“உறவிலிக்கோப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmzga6rn/
APA
Oliyon Research. (2026). உறவிலிக்கோப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmzga6rn/
MLA
"உறவிலிக்கோப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmzga6rn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment