சந்திரவாணன் கோவை

cantiravāṇaṉ kōvai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறவிக் குருடராக விளங்கிய அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவர் பாடிய நூல். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு. அகப்பொருள் தழுவிய நூல்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gmprcfms/

தமிழ்
“சந்திரவாணன் கோவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmprcfms/
APA
Oliyon Research. (2026). சந்திரவாணன் கோவை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gmprcfms/
MLA
"சந்திரவாணன் கோவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gmprcfms/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment