கறையான்

kaṟaiyāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* கறையான்(பெ) = சிதல் = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கறையான்)
2.
இது எறும்புபோல் தோற்றமுடைய 'வெள்ளை எறும்பு.' இது மரங்களை அழிக்கிறது. இது பெரிய அளவில் கடினமான மண் புற்றுகளை உருவாக்குகிறது — termite
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gkrd8749/

தமிழ்
“கறையான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gkrd8749/
APA
Oliyon Research. (2026). கறையான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gkrd8749/
MLA
"கறையான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gkrd8749/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment