பந்தம்

pantam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முடிச்சு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
2.
கட்டு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
3.
பாசம்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர் ( 586, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
4.
ஆன்மாவைப் பிணித்துள்ள பாசம் ( 814 உரை.)()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
5.
உறவு
பந்தமுடையான் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
6.
சம்பந்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
7.
பற்று
நந்தும் . . . பந்தமிலாளர் தொடர்பு ( 234).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
8.
பாவின் தளை
பந்த மடிதொடை ( தற்சிறப்.).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
9.
முறைமை
பந்தநீர் கருதாதுலகிற் பலிகொள்வதே( 425, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
10.
கட்டுப்பாடு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
11.
மயிர்முடி ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
12.
சொத்தைப் பராதீனப்படுத்துகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
13.
மதில் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
14.
அழகு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
15.
கைவிளக்கு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
16.
தீவட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
17.
தீத் திரள்
பந்தமெரிந்தாற்போல ( உயுத்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
18.
உருண்டை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
19.
பொன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
20.
நூலிழை. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
21.
பெருந்துருத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பந்தம்)
22.
உடல், திரட்சி, நூல், தொடர்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 272)
23.
தளை, கட்டு ஆணவத்தோடு ஆன்மா அத்துவிதமாய் இருத்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 189)

தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gkmbcaqw/

தமிழ்
“பந்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gkmbcaqw/
APA
Oliyon Research. (2026). பந்தம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gkmbcaqw/
MLA
"பந்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gkmbcaqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment