ஹெச்டிடீவி

hecṭiṭīvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1.மேம்பட்ட வரையறைத் தொலைக்காட்சி என்று பொருள்படும் High Definition Television என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.தொலைக்காட்சி சமிக்கைகளை அனுப்புகை/பெறுகையில் ஒரு வழிமுறை.இம்முறையில் வழக்கமான தொலைக் காட்சித் தொழில்நுட்பத்தில் இருப்பதைக் காட்டிலும் தெளிவும் துல்லியமும் மிகுந்த படங்களைப் பெறமுடியும் — HDTV
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 217)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjereun9/

தமிழ்
“ஹெச்டிடீவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjereun9/
APA
Oliyon Research. (2026). ஹெச்டிடீவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjereun9/
MLA
"ஹெச்டிடீவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjereun9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment