{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gjereun9/", "data": {"id": "gjereun9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gjereun9/", "kind": "word", "headword": "ஹெச்டிடீவி", "romanization": "hecṭiṭīvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.911929+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1.மேம்பட்ட வரையறைத் தொலைக்காட்சி என்று பொருள்படும் High Definition Television என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.தொலைக்காட்சி சமிக்கைகளை அனுப்புகை/பெறுகையில் ஒரு வழிமுறை.இம்முறையில் வழக்கமான தொலைக் காட்சித் தொழில்நுட்பத்தில் இருப்பதைக் காட்டிலும் தெளிவும் துல்லியமும் மிகுந்த படங்களைப் பெறமுடியும்", "needs_definition": false, "gloss_en": "HDTV", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}