தேசிய தகவல் உள்கட்டமைப்பு
tēciya takaval uḷkaṭṭamaippu
பொருள்கள் · Senses
1.
வருங்கால உயர் அகல்கற்றை (Broad Band) விரிபரப்புப் பிணையம். அமெரிக்க அரசு முன்வைத்துள்ள திட்டம். அமெரிக்கா முழுவதும் உள்ள பயனாளர்களுக்கு தகவல், தொலைநகல், ஒளிக்காட்சி மற்றும் குரல் ஆகியவற்றை எடுத்துச் செல்லும். பெரும்பாலும் தனியார் நிறுவனங்களே இப்பிணையத்தை நிறுவ உள்ளன. இணையத்தில் கேட்டவுடன் ஒளிக்காட்சி கிடைக் கக்கூடிய சேவையை பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இத்தேவை தனியார் நிறுவனங்களை இத்திசை நோக்கித் தூண்டும் என அமெரிக்க அரசு கருதுகிறது. இதன்மூலம் கிடைக்கக்கூடிய சேவைகள் என முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான சேவைகள் இணையத்திலேயே இப்போது கிடைக்கத் தொடங்கி விட்டன
— National Information Infrastructure
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gjb3fpqm/
தமிழ்“தேசிய தகவல் உள்கட்டமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjb3fpqm/APA
Oliyon Research. (2026). தேசிய தகவல் உள்கட்டமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gjb3fpqm/MLA
"தேசிய தகவல் உள்கட்டமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gjb3fpqm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment