இளமை

iḷamai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1)youth,2)tenderness,3)immaturity தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளமை)
2.
இளந்தன்மை. ஒ. மூப்பு இளைப்பு சோர்வு, வருத்தம் எ-டு இளைப்பதும் ஒன்றில்லை இவர் (திப 76).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)
3.
குழந்தைப் பருவத்துக்கும் முதிர்ச்சியடைந்த ஆள்நிலைக்கும் இடையிலுள்ள காலம் — youth
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1192)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ghqeztru/

தமிழ்
“இளமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghqeztru/
APA
Oliyon Research. (2026). இளமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ghqeztru/
MLA
"இளமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ghqeztru/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment