சுற்றுப்பாதை எண்ணுமிடம்
cuṟṟuppātai eṇṇumiṭam
பொருள்கள் · Senses
1.
ஒவ்வொரு முறை ஒரு சுற்றுப் பாதை இயக்கப் படும்போதும் ஒரு எண் (வழக்கமாக 1) அதிகரிக்கும் அல்லது குறைக்கும் கணினி. எத்தனை முறைகள் இயக்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு நிரல் தொடர் மூலம் இது இயக்கப்படுகிறது loophole : ஓட்டை : கணினி அமைப்பின் அணுகுக் கட்டுப்பாடுகளை மீறிச் செல்லும் வன் பொருள் அல்லது மென்பொருளின் தவறு அல்லது விட்டுப் போதல். looping : பன்முறை செய்தல்; கொக்கி வளையமாக்கல் : அதே நிரல் அல்லது நிரல்களின் தொடர்ச்சியை மீண்டும் மீண்டும் செயல்படுத்துதல். loop, invariant : மாறாநிலை மடக்கி : ஒரு மடக்குச் செயல் திரும்பத் திரும்பச் செய்யப்படும்போது சரி என்ற நிலை மாறாதிருக்கும் ஒரு நிபந்தனை. loopsely coupled : இலேசாக இணைக்கப்பட்டது : ஒரு கட்டமைப்பின் வழியாக இணைக்கப்பட்டு தனியாக நிற்கும் கணினிகளைக் குறிப்பிடுகிறது. இலேசாக இணைக்கப்பட்ட கணினிகள் தாங்களாகவே செயலாக்கம் புரிந்து தேவைக்கேற்ப தரவுகளைப் பரிமாறிக் கொள்வன. loop structure : சுற்று அமைப்பு : வடிவமைக்கப்பட்ட ஒடு படத்தின் மூன்று அடிப்படை அமைப்புகளில் ஒன்று. ஒரு சூழ்நிலை ஏற்படும்வரை மீண்டும், மீண்டும் ஒரு பணியைச் செய்ய இது வழி செய்கிறது. loop technology : சுற்று தொழில்நுட்பம் : ஒரு கணினி கட்டமைப்பில் எந்திரங்களை ஒன்றாக இணைத்து, தரவு தொடர்பு கொள்ளும் முறை. loss : இழப்பு. 1. அலைபரப்பில் ஒரு சமிக்கை திறனிழக்கும்போது அதனை ஈடுகட்டும் பொருட்டு திறன்பெறுக்கல் (amplification) 2. ஒரு மதிப்பினை வேறொன்றாகப் பெயர்க்கும்போது ஏற்படும் இழப்பினை ஈடுகட்டல். lossless compression : தளர்ச்சியில்லாத சுருக்கம் : தரவுகளை மூலத்தில் இருந்தது போன்று 100 விழுக்காடு பழையபடியே விரித்துக் கொண்டு வரும் சுருக்கத் தொழில் நுட்பம். lossy compression : தளர்ந்த சுருக்கம் : தரவுகளை மூலத்தில் இருந்தது போன்ற பழைய நிலை அளவுக்கு 100% மாற்றி அமைக்காத சுருக்கத் தொழில் நுட்பம். சுருக்கத்தைக் கூட்டுவதற்காக படங்கள் மற்றும் குரல் மாதிரிகளை தளர்ச்சியான துல்லியத்தில் வைத்திருக்க முடியும். lostcluster : தொலைந்த தொகுதி : ஒரு கோப்பின் பெயருடனான. தங்களது அடையாளத்தைத் தொலைத்து விட்ட வட்டுப் பதிவேடுகள். ஒரு கோப்பினைச் சரியாக முடித்து வைக்காவிட்டால் இத்தகைய நிலை ஏற்படும். அதன் பயன்பாட்டி லிருந்து முறையாக வெளிவராமல் கணினியை நிறுத்தும்போது சில சமயம் இவ்வாறு ஏற் படுவதுண்டு.
— loop counter
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gh5earhy/
தமிழ்“சுற்றுப்பாதை எண்ணுமிடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh5earhy/APA
Oliyon Research. (2026). சுற்றுப்பாதை எண்ணுமிடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gh5earhy/MLA
"சுற்றுப்பாதை எண்ணுமிடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gh5earhy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment