வேறுபண்ணு
vēṟupaṇṇu
பொருள்கள் · Senses
1.
மனத்தாபம் ஏற்படுத்து
அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்
2.
எதிரிடை செய்
தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/
தமிழ்“வேறுபண்ணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/APA
Oliyon Research. (2026). வேறுபண்ணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/MLA
"வேறுபண்ணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment