வேறுபண்ணு

vēṟupaṇṇu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனத்தாபம் ஏற்படுத்து
அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறுபண்ணு)
2.
எதிரிடை செய்
தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வேறுபண்ணு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/

தமிழ்
“வேறுபண்ணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/
APA
Oliyon Research. (2026). வேறுபண்ணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/
MLA
"வேறுபண்ணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ggttpeg4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment