நட்பு

naṭpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோழமை - இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஓர் உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்பு)
2.
சினேகம், கேண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நட்பு)
3.
உறவு, தோழமை, (குறள் 187, 338).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggpeyfqc/

தமிழ்
“நட்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggpeyfqc/
APA
Oliyon Research. (2026). நட்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ggpeyfqc/
MLA
"நட்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggpeyfqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment