சரிபார்

caripār
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமி), (வி) - சரிபார் = ஒத்துப்பார்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சரிபார்)
2.
1. ஒரு தரவு செய்முறைபடுத்தும் செயற்பாடு துல்லியமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்தல். 2. தரவுவின் நேர்மைத் தரவினைச் சரிபார்த்தல் — verify
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1525)
3.
1. ஒரு தகவல் செய் முறைபடுத்தும் செயற்பாடு துல்லியமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடித்தல். 2. தகவலின் நேர்மைத் தகவினைச் சரிபார்த்தல் — verity
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 712)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ggmxhzw9/

தமிழ்
“சரிபார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggmxhzw9/
APA
Oliyon Research. (2026). சரிபார். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ggmxhzw9/
MLA
"சரிபார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ggmxhzw9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment