மோகவதைப் பரணி
mōkavataip paraṇi
பொருள்கள் · Senses
1.
இது ஒரு வேதாந்த நூல். இதனைப் பாடியவர் தத்துவராயர். இது வேதாந்த கருத்துக்களைக் கற்பனையாக கொண்டு பாடப்பட்டது. இதில் மோகன், விவேகன் என்பானுக்கும் போர் நடப்பதாகக் கூறி, இறுதியில் விவேகன் வெற்றிகொண்டான் என்ற முறையில் முடியும் நூல். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfwcye8c/
தமிழ்“மோகவதைப் பரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfwcye8c/APA
Oliyon Research. (2026). மோகவதைப் பரணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfwcye8c/MLA
"மோகவதைப் பரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfwcye8c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment