{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gfwcye8c/", "data": {"id": "gfwcye8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gfwcye8c/", "kind": "word", "headword": "மோகவதைப் பரணி", "romanization": "mōkavataip paraṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:01.327863+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு வேதாந்த நூல். இதனைப் பாடியவர் தத்துவராயர். இது வேதாந்த கருத்துக்களைக் கற்பனையாக கொண்டு பாடப்பட்டது. இதில் மோகன், விவேகன் என்பானுக்கும் போர் நடப்பதாகக் கூறி, இறுதியில் விவேகன் வெற்றிகொண்டான் என்ற முறையில் முடியும் நூல். காலம் கி.பி. 16ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 547"}]}}