தாள் அழுத்துத் தகடு

tāḷ aḻuttut takaṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப் பாளம் அழுத்துத் தட்டு தாள் அழுத்துத் தட்டு — platen
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அழுத்துத் தட்டு, அழுந்துந் தகடு, அச்சு உருளை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1122)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfr6rkc2/

தமிழ்
“தாள் அழுத்துத் தகடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfr6rkc2/
APA
Oliyon Research. (2026). தாள் அழுத்துத் தகடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfr6rkc2/
MLA
"தாள் அழுத்துத் தகடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfr6rkc2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment