வெடித்தல்

veṭittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எறிதல்
கல்லினால் வெடிக்கும் (நீலகேசி53)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெடித்தல்)
2.
வீசுதல், பகைத்தல், முழங்குதல், பிளத்தல், விள்ளுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 392)
3.
தொடர்ச்சியான படிவ காகிதத்தைத் தனித் தாள்களாகப் பிரிக்கும் செயல்முறை — bursting
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 193)
4.
விரைவான எரிதலால் உண்டாகும் வளிகள் பெருகும்பொழுது ஏற்படும் உடன்வெடிப்பு கடுமையாக இருக்கும். சிறிய இடத்தில் வளிகளை அடைத்துப் பற்ற வைக்கும் பொழுது, அவை பெருகி வலுவான விசையை உண்டாக்க வல்லவை. இவ்விசை யினாலேயே வெடித்தல் ஏற்படுதல். எ-டு. சீனிவெடி வெடித்தல் — explosion
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfjrkega/

தமிழ்
“வெடித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfjrkega/
APA
Oliyon Research. (2026). வெடித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gfjrkega/
MLA
"வெடித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfjrkega/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment