கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன்
kiṭainilai mīṭcik kuḻāyk kotikalaṉ
பொருள்கள் · Senses
1.
இது ஒரு வகை எஃகுக் கொதிகலன். இதில், நெருப்புக் குழாய்கள் உடைய நீள் உருளை வடிவ நுண்ணறைகள் இருக்கும். இவை செங்கற் கட்டுமானத்தால் மூடப்பட்டு, ஊதுலையாகவும், உள்ளெரி அறையாகவும் அமைக்கப்பட்டிருக்கும்
— horizontal return tubular boiler
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gemk7jme/
தமிழ்“கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gemk7jme/APA
Oliyon Research. (2026). கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gemk7jme/MLA
"கிடைநிலை மீட்சிக் குழாய்க் கொதிகலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gemk7jme/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment