பொருள் சார்ந்த தரவுத் தளம்
poruḷ cārnta taravut taḷam
பொருள்கள் · Senses
1.
தெளிவற்ற தரவு வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தரவுத் தளம்.ஒரு பொருள் சார்ந்த நிரல் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தரவும் சேமிக்கப்படலாம். தரவு களை செயலாக்கம் செய்வதற்கான விதிகள் அப்பொருளிலேயே சேர்க்கப்பட்டிருக்கும் என்பதால் பொருள்சார்பு தரவுத் தளங்கள் தரவு, சொற்கள், படங்கள், குரல் போன்ற எண்ணற்ற வகைப் பொருள்களை வைத்திருந்து அவற்றை எந்த வடிவிலும் மாற்றித் தரவல்லது
— object-oriented data base
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ge8x62pa/
தமிழ்“பொருள் சார்ந்த தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ge8x62pa/APA
Oliyon Research. (2026). பொருள் சார்ந்த தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ge8x62pa/MLA
"பொருள் சார்ந்த தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ge8x62pa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment