முதலுதல்
mutalutal
பொருள்கள் · Senses
1.
முதலாதல்
முதலா வேன தம்பெயர் முதலும் ( எழுத். 66)
2.
தொடக்கமுடையதாதல்
மூவா முதலா வுலகம் ( 1)
3.
தலைமை உடைத்தாதல்
அகரமுதல வெழுத்தெல்லாம் ( 1)
4.
தோன்றுதல், தலைமையாதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/
தமிழ்“முதலுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/APA
Oliyon Research. (2026). முதலுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/MLA
"முதலுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment