முதலுதல்

mutalutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதலாதல்
முதலா வேன தம்பெயர் முதலும் ( எழுத். 66)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலுதல்)
2.
தொடக்கமுடையதாதல்
மூவா முதலா வுலகம் ( 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலுதல்)
3.
தலைமை உடைத்தாதல்
அகரமுதல வெழுத்தெல்லாம் ( 1)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முதலுதல்)
4.
தோன்றுதல், தலைமையாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 340)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/

தமிழ்
“முதலுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/
APA
Oliyon Research. (2026). முதலுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/
MLA
"முதலுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdz4rpgn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment