நி

ni
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+இ)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
2.
இன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
3.
மறுதலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
4.
மிகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
5.
அண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
6.
உறுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
7.
வன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
8.
விருப்பம் இவற்றைக் காட்டும் வடமொழி முன்னொட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
9.
நிடாதம் எனப்படும் தார இசையின் எழுத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (நி)
10.
இன்மை, அதிகம்,அருகு, உறுதி, வன்மை, விருப்பம், ஆகியவற்றை உணர்த்திச் சொல்லுக்கு முன் நிற்கும் ஓர் எழுத்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 249)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdqpbmfy/

தமிழ்
“நி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdqpbmfy/
APA
Oliyon Research. (2026). நி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdqpbmfy/
MLA
"நி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdqpbmfy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment