மையாத்தல்

maiyāttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயங்குதல்
மலர் நாணின் மையாத்தி நெஞ்சே ( 1112)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையாத்தல்)
2.
ஒளிமழுங்குதல்
விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி ( 9, 13)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையாத்தல்)
3.
பொலிவழிதல்
மாந்தரென்பவ ரொருவருமின்றி மையாந்த வந்நகர் (காஞ்சிப் பு. நகரேற். 101)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மையாத்தல்)
4.
ஒளி கெடுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 350)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdqc9j8w/

தமிழ்
“மையாத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdqc9j8w/
APA
Oliyon Research. (2026). மையாத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdqc9j8w/
MLA
"மையாத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdqc9j8w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment