தொழுத்தை

toḻuttai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணிப்பெண்
தொழுத்தையாற் கூறப்படும் (நாலடி, 326).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழுத்தை)
2.
அடிமைப்பெண்
தொழுத்தையோந் தனிமையும் (திவ். திருவாய். 10, 3, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழுத்தை)
3.
கற்பில்லாதவள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழுத்தை)
4.
வசவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொழுத்தை)
5.
அடிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 237)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gdhqppck/

தமிழ்
“தொழுத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdhqppck/
APA
Oliyon Research. (2026). தொழுத்தை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gdhqppck/
MLA
"தொழுத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gdhqppck/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment