திரை
tirai
பொருள்கள் · Senses
1.
திரைச்சீலை
2.
அலை
3.
உடல் தோலின் சுருக்கம்
4.
கடல்
5.
அலை
6.
வெற்றிலை, உடலில் தோன்றும் மூப்புக் குறி, திரைச் சிலை, சுருள்
7.
எ-டு. திரைகடல்
8.
தகவல்கள் காட்சியாகக் காட்டப்படும் பரப்பு. எடுத்துக்காட்டு : ஒளிப் பேழைக் காட்சித்திரை
— screen
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gcducbfr/
தமிழ்“திரை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcducbfr/APA
Oliyon Research. (2026). திரை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gcducbfr/MLA
"திரை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcducbfr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment