புலால்

pulāl
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊன் முதலியன
உண்ணாமை வேண்டும் புலாஅல் ( 257)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
2.
இறைச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
3.
மாமிசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
4.
கறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
5.
பொலா
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
6.
முடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
7.
புலால் நாற்றம்
கயற்புலால் புன்னை கடியும் ( 97).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
8.
தசைநரம்பு (த்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலால்)
9.
ஊன், மீன், தீ நாற்றம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 301)
10.
ஊன், இறைச்சி, (குறள் 257, 260).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 173)

தொகுதிகள் · Categories: உணவுகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gcc855nh/

தமிழ்
“புலால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcc855nh/
APA
Oliyon Research. (2026). புலால். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/gcc855nh/
MLA
"புலால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gcc855nh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment