உழத்திப்பாட்டு
uḻattippāṭṭu
பொருள்கள் · Senses
1.
கடவுள் வணக்கம் அமைய மூத்தபள்ளி, இளையபள்ளி ஆகிய இவ்விருவர்களின் வரவு, அவர்கள் பெருமை, நாட்டுவளம், மழை வேண்டித் தெய்வம் வேண்டல், மழைக்குறி கவனித்தல், ஆற்றின் வரவு, பண்ணைத் தலைவன் வரவு, அவனிடம் முறையீடு, பள்ளன் வரவு, ஆயரை வருவித்தல், மூத்தபள்ளி உணவு கொண்டுவரல், காளை வெருளல், நாற்று நடல், ஏசல், முதலான மற்றும் பல உறுப்புக்கள் அமையப் பாட்டுடைத் தலைவன் புகழ் விளங்கச் சிந்தும் விருத்தம் கலந்து வரப் பாடப்படுவது, (உ-ம்) முக்கூடற்பள்ளு.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gbvabzm2/
தமிழ்“உழத்திப்பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbvabzm2/APA
Oliyon Research. (2026). உழத்திப்பாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gbvabzm2/MLA
"உழத்திப்பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gbvabzm2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment