{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gbvabzm2/", "data": {"id": "gbvabzm2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gbvabzm2/", "kind": "word", "headword": "உழத்திப்பாட்டு", "romanization": "uḻattippāṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:55.002136+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடவுள் வணக்கம் அமைய மூத்தபள்ளி, இளையபள்ளி ஆகிய இவ்விருவர்களின் வரவு, அவர்கள் பெருமை, நாட்டுவளம், மழை வேண்டித் தெய்வம் வேண்டல், மழைக்குறி கவனித்தல், ஆற்றின் வரவு, பண்ணைத் தலைவன் வரவு, அவனிடம் முறையீடு, பள்ளன் வரவு, ஆயரை வருவித்தல், மூத்தபள்ளி உணவு கொண்டுவரல், காளை வெருளல், நாற்று நடல், ஏசல், முதலான மற்றும் பல உறுப்புக்கள் அமையப் பாட்டுடைத் தலைவன் புகழ் விளங்கச் சிந்தும் விருத்தம் கலந்து வரப் பாடப்படுவது, (உ-ம்) முக்கூடற்பள்ளு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 438"}]}}